தமிழ்கலைத் தேர்வு-2026
செய்முறைத் தேர்வுகள்
ஒக்டோபர் 17, 18, 24, 25 ஆகியநாட்களில் STADE DE FRANCE SAINT-DENIS இல் இருந்து CREIL வரைக்குமான RER-D சேவை நடைபெறாது. பதிலாக பேருந்துச் சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய நாட்களில் செய்முறைத் தேர்வுக்குத் தோற்றுவோர், இதற்கமையத் தங்கள் போக்குவரத்துப் பாதையினையும் நேரத்தினையும் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்"